Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளித்தலை மைலாடி ராஜகணபதி கோவில் ... பழநி பெருமாள் கோயிலில் ஆவணிவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி வின்ச்சில் 3 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2019
02:09

பழநி:ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த தினத்தில், பழநி முருகன் கோயிலில்  குவிந்த பக்தர்கள், ரோப்கார் நிறுத்தம் காரணமாக, வின்ச் ஸ்டேஷனில் மட்டும் 3  மணிநேரம் வரை காத்திருந்தனர்.

பழநி மலைக்கோயிலுக்கு நேற்று (செப்., 8ல்) ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்தனர். மலைக்கு 3 நிமிடத்தில் செல்லும் ’ரோப்கார்’ ஆண்டு பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வின்ச் ஸ்டேஷனில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் 2 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar