பேரையூர்: பேரையூர் போலீஸ் ஸ்டேஷன் குடியிருப்பு சித்திவிநாயகர் கோயிலில்காலபைரவர் சுவாமிசன்னதியில் கும்பாபிஷேகம் நேற்று 11ம் தேதி நடந்தது.டி.எஸ்.பி., மதியழகன் தலைமை வகித்தார்.
அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ்.ஐ.,க்கள் வாசு, மகேந்திரன், போலீசார் சந்திரசேகர், காட்டு ராஜா, முருகேசன், முத்துக்குமார் பங்கேற்றனர்.