Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமிபாய் கோவிலில் மண்டலாபிஷேகம் ... முத்தால பரமேஸ்வரி கோயிலில் வண்ண கோலம் முத்தால பரமேஸ்வரி கோயிலில் வண்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
1,00,008 வெற்றிலை அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்

பதிவு செய்த நாள்

15 செப்
2019
02:09

 நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர், முதல் முறையாக நேற்று, ஒரு லட்சத்து, எட்டு வெற்றிலை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல்லில், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விசஷே நாட்களில், தங்க கவசம், வெள்ளி கவசம் மற்றும் வடைமாலை சாற்றுப்படி, முத்தங்கி, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும்.ஆனால்,  ஆஞ்சநேயருக்கு பிடித்த வெற்றிலை அலங்காரம் இதுவரை செய்யப்படவில்லை. கோவில் நிர்வாகம், அதற்கான முயற்சியை மேற்கொண்டது. திருச்சி தில்லைபுரம் யோகராணி என்பவர், ஒரு லட்சத்து, எட்டு வெற்றிலைகளை கொண்டு, சுவாமிக்கு, அலங்காரம் செய்ய  ஒப்புக் கொண்டார்.நேற்று முன்தினம் காலை முதல், வெற்றிலை மாலை கோர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பாக்குமட்டையில் வெற்றிலையை பொருத்தி, சுவாமிக்கு சாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு, நேற்று அதிகாலை, திருச்சியில் இருந்து கொண்டு  வரப்பட்டது. சிறப்பு அபி ஷேகம் முடிந்த பின், மதியம், 12:00 மணிக்கு வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது. ஒரு லட்சத்து, எட்டு வெற்றிலை அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த அலங்காரத்தில், சுவாமியை வழிபட்டால், பக்தர்களின்  அனைத்து காரியங்களும் வெற்றியாகும், கல்வி அபிவிருத்தி, நோயற்ற வாழ்வு, செல்வம் கிட்டுதல், மனதில் வலிமை பெருகும் என்பது ஐதீகம். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இந்த அலங்காரம், இன்று காலை, 9:00 மணி வரை இருக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar