அத்தி மரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் என்ன தொடர்பு?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2019 02:09
புனிதமான மரங்களில் அத்தியும் ஒன்று. சுவாமி சிலை செய்ய, யாகத்திற்கு மரக்குச்சியாக அத்தி பயன்படும். சமஸ்கிருதத்தில் ’அவ்தும்பரம்’ என சொல்வர். அத்திமரத்தால் ஆன மூலவர் உள்ள கோயில்களை தரிசித்தால் நன்மை கிடைக்கும்.