Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் ராஜசபையில் ... ஸ்ரீவில்லிபுத்தூரில் பதிக விளக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலுார் அருகே ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2019
02:09

மேலுார் : மேலுார் அருகே வெள்ளலுாரில் ஏழை காத்தம்மன் கோயில் திருவிழாவை முன் னிட்டு அம்மனாக ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

வெள்ளலுார், உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி, குறிச்சிப்பட்டி மற்றும் மலம்பட்டி உள்ளி ட்ட 60 கிராமங்கள் சேர்ந்தது வெள்ளலுார் நாடு.

இங்கு முக்கிய திருவிழாவாக ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா புரட்டாசிதோறும் நடக்கும். இந்தாண்டு இவ்விழாவையொட்டி அம்மனாகபாவிக்கப்பட ஏழு சிறுமிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி வெள்ளலுார் குடியிருப்பு கோயில் முன் நேற்று 17ல், நடந்தது. மேலவளசை பூஜாரி சின்னதம்பி 7 பிரிவுகளை சேர்ந்த சிறுமிகளை தேர்வு செய்தார். அக்., 1 திருவிழா முடியும் வரை மக்கள் கடும் விரதம் இருப்பர்.

அக்., 1ல் கோயில் வீட்டில் இருந்து 8 கி.மீ., துாரத்திலுள்ள கோயில்பட்டி ஏழை காத்தம்மன் கோயிலுக்கு அம்பலகாரர்கள் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட 7 சிறுமிகள் நடந்து செல்வர்.

அவர்களை தொடர்ந்து பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியின்றி வாழ வேண்டி உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் வேண்டி பதுமைகளை சுமந்தும் நேர்த்திக் கடன் செலுத்துவர். இதை தொடர்ந்து அக்., 2 தேரோட்டம், 3ல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar