கண்டாச்சிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2019 02:09
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை யொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
கண்டாச்சிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில், விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நேற்று 17ல், மதியம் 12:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கும், அஸ்வத்த குபேர விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக ஆராத னை நடந்தது. இதில் விஸ்வகர்மா தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன் அன்னதானம் வழங்கினார்.