திருவாடானை அருகே உந்திபூத்த பெருமாள் கோயிலில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2019 01:09
திருவாடானை : தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன் னிட்டு சக்தி கேந்திரம் சார்பில் அன்னதானம் நடந்தது. மண்டல பொதுச்செயலாளர் ரமணன் மற்றும் பொறுப்பாளர்கள் கண்ணன், ரமேஷ், இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.