Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வெட்டுடையாள் காளியம்மன் கோயில் விழா வெட்டுடையாள் காளியம்மன் கோயில் விழா மலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண பெருமாள் அருள்பாலிப்பு மலையப்ப சுவாமியாக நித்ய கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
15:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை போடப்பட்டது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 5:30 மணிக்கு மூலவர் உலகளந்த பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வேத விற்பன்னர்கள் வேதமந்திரம் முழங்க சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து அலங்காரம், திருப்பாவாடை தளிகை படையலிடப்பட்டு மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு அக்., 27 காலை, மாலையில் அம்மனுக்கு ... மேலும்
 
temple
வடவள்ளி:வடவள்ளியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தையொட்டி, பூமிநீளா தேவி சமேத ... மேலும்
 
temple
பழநி: ஐப்பசி மாதப்பிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயில் மற்றும் உபகோயில்களில் யாகபூஜை, சிறப்பு ... மேலும்
 
temple
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் துலா உற்சவம் முதள் நாள் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான ... மேலும்
 
temple
திருப்புத்தூர்: விஷ பூச்சிகளிடமிருந்து தங்களை காக்கும்படி பெருமாள் கோயிலில் பக்தர்கள் விஷப் பூச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.