Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோயிலில் புரட்டாசி சனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
03:09

 ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவத்தை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்த நிலையில் 2:30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாதபூஜை, சிறப்பு திருமஞ்சன அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரை கூடலழகர் கோயில் ராஜா பட்டர் மற்றும் ரகு பட்டர் செய்தனர். இதை தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசித்த பக்தர்கள் பத்மாவதி தாயார் மற்றும் வேணுகோபால் சன்னிதிகளிலும் தரிசித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது. அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து நேர்த்திகடன்களை செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் கிரிவலம் நடந்தது.ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி.,ராஜேந்திரன் தலைமையில் 250க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar