Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மன்னிப்போம்! மறப்போம்! இனிக்குமா... புளிக்குமா...?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரக்கம் காட்டுங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2019
05:09

ஒரு ராஜா வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து உதவினார்.  ஒருநாள் கடன் வாங்கியோர் பட்டியல்படி கடனாளிகள் அனைவரும் வரவழைக்கப் பட்டனர்.  அவரவருக்கு உரிமையுள்ள சொத்துக்களை விற்று கடனைச் செலுத்த ஆணையிட்டார் ராஜா. அதிக கடன் வாங்கிய வியாபாரி ஒருவர், தொழில் நஷ்டத்தை சொல்லி தள்ளுபடி செய்யும்படி மன்றாடினார். இரக்கப்பட்ட ராஜாவும் சம்மதித்தார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த வியாபாரி தன்னிடம் சொற்ப தொகை கடன்பட்டிருந்த வேலைக்காரன் ஒருவனை கூப்பிட்டார். ”இப்போதே உன் கடனைத் தீர்க்க வேண்டும் இல்லாவிட்டால் நான் தண்டிப்பேன்”என நிர்ப்பந்தம் செய்தான். காலில் விழுந்த வேலைக்காரன் செய்வதறியாமல் திகைத்தான். இந்த விஷயம் ராஜாவின் காதிற்கு வந்தது. வியாபாரியை மீண்டும் கூப்பிட்ட ராஜா, ’என்னைப் போல நீயும் இரக்கம் காட்ட வேண்டாமா?’ என்று சொல்லி தண்டனை அளித்தார். கடனை வசூலிக்கவும் முடிவு செய்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar