சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2019 02:09
சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தேவபாண்ட லம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவி யங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், தியாகராஜபுரம் சிவன் கோவில், முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், முக்கனுார், மஞ்சபுத்துார் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.