Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை வைகை மைய மண்டபத்தில் கிரானைட் ... ஒதியத்துாரில் ஊஞ்சல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2019
02:09

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர், ஹார்விபட்டி  கோயில் களில் நவராத்திரி விழா நேற்று 29ல் துவங்கியது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோவர்த்தனாம்பிகை  அம்பாள் நேற்று 29ல் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று (செப்., 30) முதல் அக்., 7 வரை நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், ஊஞ்சல், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தபசு, மகிஷா சுரவர்த்தினி, சிவபூஜை, சரஸ்வதி பூஜை அலங்காரங்களில் அம்பாள் அருள்பாலிப்பார். அக்., 8 மாலை தங்கக்குதிரை  வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் பசுமலை அம்பு போடும்  மண்டபத்தில் எழுந்தருளி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கும்.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ராஜேஸ்வரி அம்மன், பாண்டியன் நகர்  கல்யாண விநாய கர் கோயிலில் புவனேஸ்வரி அம்பாள், ஹார்விபட்டி  பாலமுருகன் கோயிலில் துர்க்கை அம்மன் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில்  அருள்பாலிப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar