கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மனிதனுக்கு முழுமையான ஆயுள் 120 என்கிறது ஜோதிட சாஸ்திரம். இதில் 33 வயது வரை அற்பாயுள், 66 வயது வரை மத்திமம், 67 வயதுக்கு மேல் தீர்க்காயுள், 80 வயதுக்கு மேல் மகாதீர்க்கம் என்றும் பிரிக்கின்றனர்.