Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் ... மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழா மதுரை மீனாட்சியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வதாரண்யேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
வதாரண்யேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா

பதிவு செய்த நாள்

05 அக்
2019
02:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, வள்ளலார்கோயில் ( வதாரண்யேஸ்வரர் ) கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, அக் 13 முதல் லட்சார்ச்சனை ஆரம்பம். 29 அதிகாலை 3.40 க்கு தருமையாதீனம் முன்னிலையில் குருப்பெயர்ச்சி தீபாராதனை. 29,30,31 மூன்று நாட்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சர்வதோஷ பரிகார குருமகாயாகம் நடைபெறுகிறது.

ஐப்பசி மாதம் 12-ந் தேதி (29.10.2019) செவ்வாய்க்கிழமை  அதிகாலை 3.40 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெய ர்ச்சியாகிறார். இதனை முன்னிட்டு திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனம்  மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் மேதாதக்ஷிணாமூர்த்திக்கு, புரட்டாசி மாதம் 26ம் தேதி (13.10.2019) ஞாயிற்றுக்கிழமை லட்சார்ச்சனை துவங்கி ஐப்பசி மாதம் 22ம்தேதி (08.11.2019)  வெள்ளிக்கிழமை லட்சார்ச்சனை நிறைவடைகிறது.

கங்கைக்கு பாவவிமோசனமும், ரிஷயதேவருக்கு ஆணவம் நீக்கி  உபதேசமும் அருளியவர் மயிலாடுதுறை மேதாதக்ஷிணாமூர்த்தியாவார். நவக்ரஹ ப்ருஹஸ்பதி எனும் குருபகவானால் வழிபடப்பட்டு அநுக்ரஹம் செய்ததால் குரு  அநுக்ரஹ மேதா தக்ஷிணாமூர்த்தியாகப் போற்றப்படுகிறார். குருபெயர்ச்சியினால்  ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏற்படும்  பாதிப்புகள் நீங்கிடவும், மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு குருபார்வையால் கோடி நன்மை ஏற்படவும், லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.

தொடர்புக்கு: அர்ச்சகர் ஸ்ரீ கண்டகுருக்கள் 8825863586 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் 9 நாட்கள் நடந்து வந்த பவித்ர உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி, திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar