Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி ... பெருமாளுக்கு கவசம் பன்னீர் காணிக்கை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தட்சிணாமூர்த்தி பீடத்தில் குரு பெயர்ச்சி மகா யாகம்
எழுத்தின் அளவு:
தட்சிணாமூர்த்தி பீடத்தில் குரு பெயர்ச்சி மகா யாகம்

பதிவு செய்த நாள்

06 அக்
2019
03:10

 திருவள்ளூர்:திருவள்ளூர், யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், வரும், 29ம் தேதி, குரு பெயர்ச்சி பரிகார மகா யாகம் நடைபெற உள்ளது.

நவக்கிரகங்களில் ஒருவரான, குரு பகவான், விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு, வரும், 29ம் தேதி, செவ்வாய்கிழமை அதிகாலை, 3:42 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி, திருவள்ளூர், பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி, ஞானமங்கள சனீஸ்வர பகவான் சன்னிதியில், அன்றைய தினம், பரிகார மகா யாகம், 108 ஹோம திரவியங்களைக் கொண்டு நடைபெறுகிறது.அதைத் தொடர்ந்து, 108 லிட்டர் பாலாபிஷேகம், விசஷே அலங்கார தீபாராதனை நடைபெறும். இது குறித்து, தட்சிணாமூர்த்தி பீட ஸ்தாபகர் என்.வெங்கட்ராம சிவாச்சாரியர் கூறியதாவது:குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தனுசு, மகரம், மீனம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் துலாம் ஆகிய ராசிகளுக்கு, பரிகார யாகம் நடைபெறும்.பரிகாரம் செய்ய விரும்புவோர், தட்சிணாமூர்த்தி பீடத்தில், 500 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும். பரிகாரம் செய்வோருக்கு, யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசம், பிரசாதமாக வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar