Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவராத்திரி விழாவில் அம்மனுக்கு ரூ.35 ... வெங்கடரமண சுவாமிக்கு திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரியில் கன்யா பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2019
01:10

கிருஷ்ணகிரி: நவராத்திரியை முன்னிட்டு பிராமணர் நலச்சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சங்கரமட்டத்தில், நேற்று காலை கன்யா பூஜை நடந்தது. இதில், ஐந்து முதல் பத்து வயதுக்கு  உட்பட்ட, 21 குழந்தைகளை அம்மனாக பாவித்து, பூஜைகள் செய்து பாவாடை, சட்டை மற்றும் மங்கல பொருட்களுடன் தாம்பூலம் வழங்கி அவர்களை, நமஸ்கரித்து ஆசிகள் பெற்றனர். தொடர்ந்து,  நவராத்திரி கொலுப்போட்டிகள் நடந்தன. இதில், பாரம்பரியமிக்க கலாசாரத்தை பிரதிபலிக்கும், சிறந்த கற்பனை திறனோடும், கலை நயத்தோடும் வைக்கப்பட்டிருந்த கொலு தேர்ந்தெடுக்கப்பட்டது.  வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்து வரும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், பிராமண நலச்சங்க நிர்வாகிகள், பெண்கள் மற்றும் திரளான மக்கள்  பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar