Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்: ... பொள்ளாச்சி பகுதியில் சரஸ்வதி பூஜை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயுதபூஜையையொட்டி மருதமலையில் ’ஜே ஜே’
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆயுதபூஜையையொட்டி மருதமலையில் ’ஜே ஜே’

பதிவு செய்த நாள்

08 அக்
2019
03:10

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆயுதபூஜையையொட்டி,  ஏராள மான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.மருதமலை சுப்பிரமணிய சுவாமி  கோவில், முருக னின் ஏழாம் படைவீடாக கருதப்படுகிறது. நவராத்திரி  விழாவையொட்டி, கடந்த, செப்., 29ம் தேதி, விநாயகர், முருகன், சுப்பிரமணிய  சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் அடங்கிய கொலு வைக்கப்பட்டது.

ஆயுதபூஜையையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு,  சுப்பிரமணிய சுவாமி க்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில்  பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலே, பக்தர்கள் அதிகளவில்  வரத்துவங்கினர்.ஆயுதபூஜையையொட்டி, மருத மலையில் கொலுவில்,  வைக்கப்பட்டிருந்த உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அலங்காரம்  செய்யப்பட்டிருந்தது. விடுமுறை தினம் என்பதால், மருதமலைக்கு  ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து, சுவாமியை தரிசித்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar