Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தஸ்ராத் தெரியுமா ஒன்பது நாளுக்கு மூன்று தேவி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அங்கச்சி... அட...அது யாரு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
04:10

மதுரையில் திருமலை நாயக்கரிடம் மந்திரியாக இருந்தவர் ஐயா தீட்சிதர் என்னும் நீலகண்ட தீட்சிதர். இவர் பாடிய சிவ லீலார்ணவம் என்னும் பாடலில் மீனாட்சியின் சிறப்பை கூறியுள்ளார். “உலகம் அழியும் காலத்தில் தோன்றும் வெள்ளத்தில் சிக்கிய வேதங்களை மீட்க விஷ்ணு மச்சமாக (மீனாக) அவதரித்தார். ஆனால், மீன் போன்ற அழகிய கண்களைப் பெற்ற அங்கயற்கண்ணியின் திருவடிகளைத் தான் அந்த வேதமே தேடிக் கொண்டிருக்கிறது,” என போற்றுகிறார். மீனாட்சி மீது இவர் பாடிய ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் ஸ்தோத்திரமும் புகழ் மிக்கது. பார்வை இழந்த இவர், இதைப் பாடி மீனாட்சி அருளால் கண்ணொளி பெற்றார். மீனாட்சி என்பதை தமிழில் அங்கயற்கண்ணி என்று குறிப்பிடுவர். இதற்கு அழகிய மீன் போன்ற கண்களைக் கொண்டவள் என பொருள். மதுரையில் பிறந்த பெண் குழந்தைகளை மீனாட்சியின் அம்சமாக அங்கச்சி என அழைப்பது வழக்கம். அங்கயற்கண்ணி என்பதை சுருக்கியே அங்கச்சி என்கின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar