கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மேலுார், கரையிப்பட்டி அய்யனார் கோயிலில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராம மக்கள் புரவி எடுப்பு திருவிழா கொண்டாடினர். நேற்று கிராமத்து சார்பில் புரவிகள் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.