Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஷ்டலட்சுமிகள் யார் யார் யாகம் நடத்தும் பொழுது எழும் புகை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராகவேந்திரர் வழிபட்ட கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2019
02:10

வியாசராஜர், புரந்தரதாசர், ராகவேந்திரர் உள்ளிட்ட அவதார புருஷர்கள் பலரும் வழிபட்ட தலம் தொட்டமளூர் அப்ரமேய பெருமாள் கோயில். பெங்களூரு மைசூரு சாலையில் உள்ளது. ‘அப்ரமேயர்’ என்றால் ஈடு இணையில்லா அழகன்’ என்று பொருள். அப்ரமேயரை விட, பிரகாரத்தில் தவழும் குழந்தையான நவநீதகிருஷ்ணருக்கே இங்கு மகிமை. சங்கீத ஞானம் மிக்க புரந்தரதாசர் பெருமாளைத் தரிசிக்க இங்கு வந்தார். வெயில் கடுமையாக இருந்ததால் கோயிலுக்கு வர தாமதமாகி விட்டது. கோயிலைச் சார்ந்தவர்கள் நடையைச் சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர். பக்தியுடன் ‘ஜகத்தோத்தாரணா‘ என்னும் புகழ்பெற்ற பாடலைப் பாடினார். குழந்தை நவநீதகிருஷ்ணன் தன் முகத்தைத் திருப்பி அவர் வரும் திசையைப் பார்த்தான். கோயிலின் கதவுகள் தானாகத் திறந்து கொண்டன. புரந்ததாசர் அவனது மகிமையைப் பாடி வழிபட்டார். மழலைச் செல்வம் அருளும் மகிமை மிக்கவராக இக்கண்ணன் விளங்குகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar