கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரம் அன்று ஒருவர் இறந்தால் ’தனிஷ்டா பஞ்சமி தோஷம்’ ஏற்படும். இதற்காக மூன்று மாதம் வரை வீட்டை அடைத்து வைப்பர். இதன் மூலம் இறந்தவருக்கு நற்கதியும், குடும்பத்தினருக்கு நல்வாழ்வும் கிடைக்கும்.