Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழலை தரும் மகத்தான விரதம் மழலை தரும் மகத்தான விரதம்
முதல் பக்கம் » கந்தசஷ்டி விழா 2019
சஷ்டி விரதமிருப்பது எப்படி?
எழுத்தின் அளவு:
சஷ்டி விரதமிருப்பது எப்படி?

பதிவு செய்த நாள்

25 அக்
2019
02:10

*     கந்தசஷ்டி விரத துவக்க நாளான அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். உடல்நிலை காரணமாக சாப்பிட வேண்டி இருப்பவர்கள் பால், பழம் உண்ணலாம்.
*     முருக மந்திரங்களான ஓம் சரவணபவ ஓம் சரவணபவாயநம ஓம் முருகா இவற்றில் ஏதேனும் ஒன்றை நாள் முழுவதும் ஜபித்து வர வேண்டும்.
*     திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம், சுப்ரமண்ய புஜங்கம் பாடல்களில் முடிந்ததை காலை, மாலையில் பாராயணம் செய்ய வேண்டும்.
*     தினமும் முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
*     கோயிலுக்கு குழுவாகச் செல்பவர்கள் ஒருவர் முருக நாமத்தைச் சொல்ல மற்றவர் அரோகரா கோஷமிடலாம். உ.ம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
*     மலைக்கோயில்களில் மலையை சுற்றிவர மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது சிறப்பு.

 
மேலும் கந்தசஷ்டி விழா 2019 »
temple news
பார்வதிதேவி தாட்சாயினியாக அவதரித்த போது அவளுக்கு தந்தை ஆகும் பாக்கியம் பெற்றவன் தட்சன். ஆணவம் மிக்க ... மேலும்
 
temple news
* செந்தில்நகர் வாழும் சேவகனே! சூரனுக்கு பெருவாழ்வு தந்தவனே! குன்று தோறும் குடிகொண்ட முருகனே! சிவனின் ... மேலும்
 
temple news
முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும் ஆறு தலங்களை மட்டும் படை வீடுகள் என அழைப்பர். போர் புரியச் செல்லும் ... மேலும்
 
temple news
திருச்செந்துாரில் உற்ஸவரான ஜெயந்திநாதர் கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம் நிகழ்த்தியபின் பிரகாரத்திலுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar