பரமக்குடி: பரமக்குடி சின்னக்கடைத் தெருவில் உள்ள கேதார கவுரீஸ்வரிஅம்மன் கோயிலில் கவுரி நோன்பு நடக்கிறது. தொடர்ந்து மாலை கவுரி நோன்பு உற்ஸவம், சிறுமிகள் கோலாட்டம் ஆடுவர். அம்மன் சிவபூஜை செய்யும் லீலை, அம்பாள் ரிஷப வாகனத்தில்வீதியுலா, மாலை அம்பாள் ஊஞ்சல் சே வை, பால்குட விழா மற்றும் மாலை புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.