Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாமல்லபுரம் பூதத்தாழ்வார் அவதார ... திருமலைக்கேணியில் சிவ உபதேச திருக்காட்சி திருமலைக்கேணியில் சிவ உபதேச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் யாகசாலை பூஜை

பதிவு செய்த நாள்

31 அக்
2019
10:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டியையொட்டி தினமும் காலை யாகசாலை பூஜை நடக்கிறது. யாகசாலையில் சுவாமிக்கு தங்ககுடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனிதநீர் நிரப்பி வைக்கப்பட்டு விக்னஷே்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனை நடக்கிறது. நவ., 3 காலை சண்முகருக்கு தங்க குட புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ., 1 கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல், 2ல் மாலை சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹார லீலை, 3ல் காலை சட்டத் தேரில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் முடிந்து கோயிலில் தங்கி விரதமிருக்கும் பக்தர்கள், மாவிளக்கு வைத்து சஷ்டி விரதத்தை முடிப்பர். மாலை மூலவருக்கு தைல புண்ணியாகவாசனமாகி, தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar