Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் நாகசதுர்த்தி விழா: ... கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டையில் கந்தசஷ்டி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவகோட்டையில் கந்தசஷ்டி விழா

பதிவு செய்த நாள்

01 நவ
2019
02:11

தேவகோட்டை : தேவகோட்டை நகர சிவன் கோயிலில் 74ம் ஆண்டு கந்த சஷ்டி விழாவில் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.இக்கோயிலில் கடந்த 27ல் கந்த சஷ்டி விழா துவங்கியது. முதல் நாள் ரக்ஷாபந்தனம், 2ம் நாள் யானை வாகனம் , 3ம் நாள் தங்க குதிரை வாகனம், 4ம் திருநாளான நேற்று கைலாச வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தளினார் தொடர்ந்து தேனினும் இனிய திருப்புகழ் இசைச் சொற்பொழிவை நித்யா நிகழ்த்தினார் . தொடர்ந்து சென்னை வாதாரவியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar