Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீரங்கம் கோவில் பற்றி அவதூறு ... மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்களுக்கு லட்டு பிரசாதம் மதுரை மீனாட்சியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் சாட்டையடி: பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2019
04:11

ராசிபுரம்: ராசிபுரத்தில், கோவில் திருவிழாவில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி, வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 10 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல், உருளைதண்டம் போடும் நிகழ்ச்சி நடந்தது. முடிவில், பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், மேலும் குழந்தை வரம் வேண்டியும், தொழில் விருத்தி அடையவும் கோவில் பூசாரி கையில் உள்ள சாட்டையால், மூன்று அடி வாங்கி சென்றனர். அம்மன் சாட்டையால் அடி வாங்கினால், நினைத்தது நிறைவேறும் என, பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அதிகாலை நடந்த இந்நிகழ்ச்சியில் ராசிபுரம், பட்டணம், புதுப்பட்டி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். * இதேபோல் ராசிபுரம், கட்டனாச்சம்பட்டி அடுத்த அத்திப்பலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிலும், ஏராளமான பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar