Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நேர்த்திக்கடன் மண்பொம்மை விற்பனை ... ராமேஸ்வரத்தில் பராமரிப்பின்றி கோயில் விடுதிகள் பக்தர்கள் அவதி ராமேஸ்வரத்தில் பராமரிப்பின்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் நகை காணிக்கை செலுத்த வேண்டுமா? மதிப்பு ரசீது ஒப்புதல் கடிதம் தர வேண்டும்!
எழுத்தின் அளவு:
கோவில்களில் நகை காணிக்கை செலுத்த வேண்டுமா?  மதிப்பு ரசீது ஒப்புதல் கடிதம் தர வேண்டும்!

பதிவு செய்த நாள்

08 நவ
2019
12:11

ஈரோடு: கோவில்களில், நகைகளை காணிக்கையாக செலுத்த, அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.


ஈரோடு, திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: காணிக்கையாக வழங்கும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில், கற்கள் இருந்தால், அதன் எண்ணிக்கை, மதிப்பு, இதர உலோகங்கள் எடை, இதை தனியாக பிரித்து, தங்கத்தின் எடை மற்றும் மதிப்பு அடங்கிய ரசீது, ஜியோமொலஜிஸ்ட் சான்றுடன் வழங்க வேண்டும். இதர நகை வழங்கும்போது, உள் பாகங்களில், கோவில் பெயர், உபயதாரர் பெயர், வழங்கப்பட்ட தேதி பொறிக்கப்பட வேண்டும். காணிக்கை நகைகளுக்கு, தாங்களே பொறுப்பு என, ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும். காணிக்கை செலுத்துவோர்தான் வழங்க வேண்டும். மூன்றாம் நபரிடம் தந்தால் ஏற்கப்பட மாட்டாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar