Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருத்வாராவில் மோடி வழிபாடு பிரான்மலை கோயிலில் மண்டலாபிஷேக விழா பிரான்மலை கோயிலில் மண்டலாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘டிஜிட்டல்’ மயமாகும் ஓலைச்சுவடிகள்
எழுத்தின் அளவு:
‘டிஜிட்டல்’ மயமாகும் ஓலைச்சுவடிகள்

பதிவு செய்த நாள்

09 நவ
2019
12:11

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலையில் பழமையான ஓலைச்சுவடிகளை ‘டிஜிட்டல்’ மயமாக்கும் பணிகள் துவங்கியுள்ளன. டில்லி தேசிய சுவடி இயக்கம் தமிழ்நாடு அரசு மின்நுாலகத் திட்டம் பிரிட்டிஷ் நுாலகம் ஆகியவற்றின் நிதியில் தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் உள்ள ஓலைச்சுவடிகளை டிஜிட்டலாக்கும் பணிகள் நடந்து வருகிறது. தமிழில் உள்ள 4500 ஓலைச்சுவடி கட்டுகள், சமஸ்கிருதம் – 1000 கட்டுகள், பாலி மொழி – ஒரு கட்டு, தெலுங்கு – 50 கட்டு, கன்னடம் – ஏழு, கட்டு என 6000க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடி கட்டுகள் டிஜிட்டலாக்கப்படுகிறது.

தமிழ் ஓலைச்சுவடியில் உள்ள சிற்றிலக்கியம் மருத்துவம் ஜோதிடம் பாட்டும் தொகையும் மெய்கண்ட சாத்திரம் தத்துவம் என 18 பிரிவுகளில் சுவடிகள் பிரிக்கப்படுகின்றன. இது குறித்து தமிழ் பல்கலை ஓலைச்சுவடி துறைத் தலைவர் கோவை மணி கூறியதாவது: டில்லி தேசிய சுவடிகள் இயக்கம் சார்பில் தமிழ் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான சுவடிகளை டிஜிட்டல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தமிழ் பல்கலையில் உள்ள சுவடிகளை பாதுகாக்க ஆண்டுதோறும் 7 லட்சம் ரூபாய் நிதி வழங்கி தமிழகத்தில் இரண்டாவது சுவடிகள் பாதுகாப்பு மையம் உருவாக்கி அதை அங்கீகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நுாலகம் அழியும் நிலையில் உள்ள ஆவணங்களை காக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் பல்கலையில் உள்ள சுவடிகளை பாதுகாக்க இரண்டு ஆண்டுகளில் இந்திய மதிப்பில் 48.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar