Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணை திருத்தி சிவன் கோயில்: ... காலபைரவாஷ்டமி பெருவிழா: 63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு பூஜை காலபைரவாஷ்டமி பெருவிழா: 63 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை கோயிலில் பிளாஸ்டிக் இலையில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை கோயிலில் பிளாஸ்டிக் இலையில் அன்னதானம்

பதிவு செய்த நாள்

14 நவ
2019
11:11

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் திருக்கோயில் அன்னதான திட்டத்தில் வாழை இலைக்கு பதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இலை பயன்படுத்தப்படுகிறது. பழமையும், பெருமையும் வாய்ந்த உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், யாத்திரீகர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதையடுத்து, தினமும் பகல் 12:30 மணிக்கு உத்தரகோசமங்கை வரும் பக்தர்கள் 50 பேரை மட்டும் தேர்வு செய்து அன்னதானம் வழங்குகின்றனர். வாழை இலையில் உணவு பரிமாறுவதற்கு பதிலாக பிளாஸ்டிக் இலையில் பக்தர்களுக்க அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர். தமிழக அரசு பிளாஸ்டிக் இலைகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் அரசு நிர்வாகத்தில் உள்ள கோயிலில் பிளாஸ்டிக் இலை பயன்படுத்துவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனவே, வாழை இலையில் 50 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிஹார்; புனௌரா தாமில் உள்ள ஜான்கி மாதா கோயிலின் மறுசீரமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி, ஜங்ஷன் கெட்வெல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள தாயார் கனக மகாலட்சுமி, ... மேலும்
 
temple news
திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு பல வரங்களைத் தருபவள். வரங்கள் தருவதால் அவள் வரலட்சுமி என்னும் ... மேலும்
 
temple news
சேலம்;  பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா முன்னிட்டு முதன்முதலாக தேரோட்ட ... மேலும்
 
temple news
மதுரை; வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar