கடவுளிடம் பக்தி செலுத்தும்போது மனதில் ஆடம்பரம், விளம்பரம், தற்புகழ்ச்சி இருக்கக்கூடாது. இதையே வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள், ஆழ்வார்கள். இவர்களை அடையாளம் காட்டி கடவுளே ஆட்கொண்டருளினார். குருபூஜை நாளில் வழிபட்டால் இவர்களைப்போல் நாமும் சோதனைகளை வென்று வாழலாம்.