உத்பன்னா ஏகாதசி விரதம்; அனைத்து செல்வங்களும் பெற பெருமாளை வழிபடுங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2024 10:12
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி என போற்றப்படுகிறது. பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல் சிறப்பு. மகிழ்ச்சியோடு வரவேற்றான். நரகத்தின் தெற்கு திசையில் இருந்து அழுகையும், கூக்குரலும் கேட்டது. குரல் கேட்ட திசை நோக்கி நடந்தார் பெருமாள். அங்கே, பாவிகள் சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று ஏகாதசி திதி. இன்று ஏகாதசி ஆயிற்றே! என்று வாய்விட்டு சொன்னார். அந்த நிமிஷமே அவர்களின் பாவம் அனைத்தும் நீங்கிவிட்டது. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், ஏகாதசி விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குப் போய் வந்தால் எவ்வளவு புண்ணியம் சேரும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இன்று பெருமாளை வழிபட பாவங்களில் இருந்து விடுபட்டு, வற்றாத இன்பத்தைப் பெறுவோம்!