Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருமணத்தில் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவது ஏன்? திருமணத்தில் அட்சதை தூவி மணமக்களை ... யார் இந்த ஸ்ருதி? யார் இந்த ஸ்ருதி?
முதல் பக்கம் » துளிகள்
பசுவிற்கு மட்டும் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறுவது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2015
15:39

பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமியம்(சிறுநீர்) ஐந்தும் சேர்ந்தது பஞ்ச கவ்யம். இதைக்கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போது வெளிப்படும் ஒளிக் கதிர்கள் நம் உடல், மனநோயைப் போக்க வல்லது என ஞானிகள் அறிந்தனர். சித்தர்கள் இவற்றைக் கொண்டு ‘பஞ்ச கவ்ய கிருதம்’ என்னும் மருந்தை தயாரித்தனர். இப்போது தயாரித்துள்ள உரத்துக்கு கூட ‘பஞ்சகவ்யா’ எனப் பெயரிட்டுள்ளனர். பசுவின் தெய்வீக சக்தியை உணர்ந்தே சாஸ்திரங்கள் அதை வழிபடச் சொல்கின்றன. 33 கோடி தேவர்களும் அதன் உடலில் இருக்கின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple
ஏகாதசி விரதத்தை மிக தீவிரமாக நமது ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. பத்ம புராணம் 14 வது அத்தியாயம் ஏகாதசியை ... மேலும்
 
temple
புண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதால் தாங்கள் புனிதம் அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ... மேலும்
 
temple
இறைவனின் திருமணக் கோலங்களைத் தரிசிப்பதால் சர்வ மங்கலங்களும் உண்டாகும் என்கின்றன ஞானநூல்கள். ... மேலும்
 
temple
தானம் கொடுப்பதால் கிட்டும் பலன்களை ஆகமங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தரும்போது சொல்லவேண்டிய ... மேலும்
 
temple
பெண்கள் அவசியம் வழிபட வேண்டிய தலங்கள் ..

நேத்திர தரிசனம்: தஞ்சை அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.