Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேதகுடியில் கோவிலுக்கு ... சூணாம்பேடு கெங்கச்சியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு சூணாம்பேடு கெங்கச்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்து கிரீடம் அலங்காரத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
முத்து கிரீடம் அலங்காரத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

28 மே
2025
10:05

 காஞ்சிபுரம்: வசந்த உத்சவத்தின் நான்காம் நாளான நேற்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பச்சை சம்பங்கி மாலை அணிந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் முத்து கிரீடம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காலை கண்ணாடி அறையில் பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்தது. தொடர்ந்து ஆறு நாட்களும் இதேபோன்று நடைபெறும் உத்சவத்தில், வரதராஜ பெருமாள் பல்வேறு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். உத்சவத்தின் நான்காம் நாளான நேற்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பச்சை சம்பங்கி மாலை அணிந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் முத்து கிரீடம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வசந்த உத்சவம் நிறைவு நாளான வரும் 30ம் தேதி காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து பெருமாள் புறப்பாடாகி வசந்த மண்டபம் வந்தடைவார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும் பொது தரிசனமும் நடைபெறும். மாலை 6:00 மணியளவில், பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தளி மாட வீதி புறப்பாடு நடைபெறும். நிறைவாக அனந்தசரஸ் திருக்குளத்தில் ஸ்ரீசடாரி தீர்த்தவாரி உத்சவம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
கடலுார்: முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ... மேலும்
 
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar