Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்து கிரீடம் அலங்காரத்தில் ... காட்டூர் ஆதிபராசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை காட்டூர் ஆதிபராசக்தி விளையாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூணாம்பேடு கெங்கச்சியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு
எழுத்தின் அளவு:
சூணாம்பேடு கெங்கச்சியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு

பதிவு செய்த நாள்

28 மே
2025
10:05

சூணாம்பேடு; சூணாம்பேடு பஜார் பகுதியில், பழமையான கெங்கச்சியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில், 90 லட்சம் ரூபாயில், கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. பின் கடந்த ஏப்., 9ம் தேதி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 47 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்து வந்தது. 48ம் நாள் மண்டல அபிஷேக நிறைவு விழா, நேற்று நடந்தது. கோவிலில் இருந்து 108 பக்தர்கள் பால்குடம் எடுத்து, கிராமத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழா நடக்க உள்ளது.



 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமியின் 188ம் ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; பாபநாசம் அருகே, ஆடுதுறை கிராமத்தில் அமைந்திருக்கும் ஜகத்ரட்சகப் பெருமாள் கோயிலின் தல ... மேலும்
 
temple news
கோனேரிகுப்பம்; காஞ்சிபுரம் ஒன்றியம், இந்திரா நகரில் முனைவர் மு.அன்பழகன், காஞ்சிபுரம் அரசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், 188வது ஆண்டு குருபூஜையொட்டி, நேற்று கலச ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்; பெருமாநல்லுார், மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா கோலாகலமாக நடைபெற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar