Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் வைகாசி ... ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் 101ம் ஆண்டு பொங்கல் விழா; கத்தி போடும் நிகழ்ச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் 101ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 மே
2025
01:05

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.


மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா இன்று 28ம் தேதி நடைபெற்றது. மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. கடந்த 20ம் தேதி முதல் தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு அங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று 28ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் மங்களநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள் அளித்தார். நாளை 29ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 30ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்மர் தூணில் அவதரித்த வேளையே பிரதோஷம். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar