கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் அந்தந்த ராசிக்கு உரிய கிரகத்துக்கான காயத்ரி மந்திரத்தைச் சொல்வது சிறப்பான பலன்தரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.மேஷம், விருச்சிகம் செவ்வாய் காயத்ரி:ஓம் வீர த்வஜாய வித்மஹேவிக்ன ஹஸ்தாய தீமஹிதந்நோ பௌம: ப்ரசோதயாத்ரிஷபம், துலாம் சுக்ரன் காயத்ரி:ஓம் அச்வ த்வஜாய வித்மஹேதநுர் ஹஸ்தாய தீமஹிதந்நோ சுக்ர: ப்ரசோதயாத்மிதுனம், கன்னி புதன் காயத்ரி:ஓம் கஜ த்வஜாய வித்மஹேசுக ஹஸ்தாய தீமஹிதந்நோ புத: ப்ரசோதயாத்கடகம் சந்திரன் காயத்ரி:ஓம் பத்ம த்வஜாய வித்மஹேஹேம ரூபாய தீமஹிதந்நோ சோம: ப்ரசோதயாத்சிம்மம் சூரியன் காயத்ரி:ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹேபாஸ ஹஸ்தாய தீமஹிதந்நோ சூர்ய: ப்ரசோதயாத்தனுசு, மீனம்குரு காயத்ரி:ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹேக்ருணி ஹஸ்தாய தீமஹிதந்நோ குரு: ப்ரசோதயாத்மகரம், கும்பம் சனி காயத்ரி:ஓம் காக த்வஜாய வித்மஹேகட்க ஹஸ்தாய தீமஹிதந்நோ மந்த: ப்ரசோதயாத்