சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 63 · 130 / 159
மதுரை கும்பாபிஷேகத்தில் காஞ்சி மகான்
1963ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அப்போது கோயிலுக்கு வருகை புரிந்தார் காஞ்சி மஹாபெரியவர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சன்னதி முன்பாக விளக்கேற்றி மீனாட்சி அம்மனைவழிபட்டார்.