அருகிலுள்ள கோயில்கள்
மதுரையிலும் சுற்றுவட்டாரத்திலும் சேர்த்துப் பார்க்க வேண்டிய கோயில்கள்.
மதுரையிலும் சுற்றுவட்டாரத்திலும் சேர்த்துப் பார்க்க வேண்டிய கோயில்கள்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது. மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோயில்.

கள்ளழகர் எழுந்தருளியுள்ள வைணவத் திருத்தலம்.

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஆறாவது.

மதுரை நகருக்குள்ளேயே அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

தெப்பத் திருவிழா நடைபெறும் பெரிய குளம்.

திருஞானசம்பந்தரின் ஏடு வைகையில் எதிர்நீச்சல் சென்ற தலம்.