
சுந்தரேஸ்வரர் சன்னிதி கிழக்கு கோபுரம்
சுந்தரேஸ்வரர் சன்னிதியைச் சுற்றியுள்ள நான்கு கோபுரங்களில் கிழக்கு நோக்கியது.
- நிலைகள்
- 5
சுந்தரேஸ்வரர் சன்னிதியைச் சுற்றியுள்ள உள் மதிலின் நான்கு திசைகளிலும் அமைந்த கோபுரங்களில் கிழக்கு நோக்கியது. கம்பத்தடி மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: