மீனாட்சி அம்மன் கோயில்
கிழக்கு ராஜகோபுரம்

கிழக்கு ராஜகோபுரம்

பக்தர்கள் பெரும்பாலும் நுழையும் முதன்மை வாயில்.

நிலைகள்
9

கோயிலின் கிழக்கு வாயிலில் அமைந்துள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம். இதன் வழியாக நுழைந்தால் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் வழியாக அம்மன் சன்னிதியை அடையலாம். கோபுரத்துக்கு நேர் எதிரே புது மண்டபம் அமைந்துள்ளது.

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

விளம்பரம்
விளம்பரம்

கோயில் கோபுரங்கள் · மொத்தம் 9-ல் 2-வது

விளம்பரம்
மேலே
விளம்பரம்