
வடக்கு ராஜகோபுரம்
நீண்ட காலம் நிலைகள் முடிக்கப்படாமல் இருந்த கோபுரம்.
- நிலைகள்
- 9
கோயிலின் வடக்கு வாயிலில் அமைந்துள்ள ராஜகோபுரம். நீண்ட காலம் மேல் நிலைகள் முடிக்கப்படாமல் இருந்ததால் மொட்டைக் கோபுரம் என்று மக்களால் அழைக்கப்பட்டது; பின்னர் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு முழுமை பெற்றது.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: