மீனாட்சி அம்மன் கோயில்

வீடியோ நூலகம்

கும்பாபிஷேக விழா, கோயில் மண்டபங்கள், கோபுரங்கள், 2009 காப்பகக் காட்சிகள்.

விளம்பரம்
விளம்பரம்

மகா கும்பாபிஷேகம் — நேரலை

செப்டம்பர் 17 காலை நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தின் நேரடி ஒளிபரப்பு.

நேரலை 17 செப்டம்பர் 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் | Meenakshi Amman Temple Maha Kumbabhishekam | Minister Ramesh | Madurai மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026 · 1585

கும்பாபிஷேக ஏற்பாடுகள் எப்படி இருந்தது? பக்தர்கள் கருத்து Meenakshi Amman | Kumbabishekam | Madurai

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதனை நேரில் கண்டு ரசித்த பக்தர்கள், தங்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்களையும், விழா ஏற்பாடுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.

17 செப்டம்பர் 2026 · 32

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

17 செப்டம்பர் 2026 · 31

Breaking: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம் | Meenakshi Amman Temple

தாயே மீனாட்சி... ஐயனே சுந்தரேஸ்வரா... விண்ணதிர்ந்த பக்தர் முழக்கம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுக்குப் பின் நடந்தத கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்ட புனித கலச நீரால் ராஜகோபுரம் உட்பட அனைத்து கோபுர கலசங்களுக்கும் அபிஷேகம் ஒதுவார்கள் திமுறை பாட மங்கல வாத்தியங்கள் இசைக்க வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு நடத்தினர்

17 செப்டம்பர் 2026 · 32

கும்பாபிஷேக வேள்வியில் பூஜையில் பக்தர்கள் தரிசனம் Meenakshi Temple| Madurai temple

கும்பாபிஷேக வேள்வியில் பூஜையில் பக்தர்கள் தரிசனம் Meenakshi Temple| Madurai temple | Consecration Ceremony

16 செப்டம்பர் 2026 · 32

ஆன்மிக பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் Meenakshi Temple| Tvk| Tvkgovt| TNCM Vijay Wis

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷே கம் நாளை நடைபெற உள்ள நிலையில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளை கடந்து பறைசாற்றி நிற்கிறது. இக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா 17 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

16 செப்டம்பர் 2026 · 32

அன்னை மீனாட்சி கும்பாபிஷேகம் பார்க்க வந்த சுப்ரமணியசுவாமி Meenakshi Temple| Madurai temple| lord Sub

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியை காண திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்க பல்லாக்கில் புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவில் வந்த சுப்ரமணியசாமி தெய்வானை உடன் கிழக்கு சன்னதி வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார்.

16 செப்டம்பர் 2026 · 32

2009 கும்பாபிஷேகம் — காப்பகக் காட்சிகள்

2009 ஏப்ரலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் தினமலர் காப்பகக் காட்சிகள்.

விரைவில் 14 செப்டம்பர் 2026

கோபுரங்கள் சொல்லும் கதை

கோயிலின் பதினான்கு கோபுரங்கள், அவற்றின் சிற்பங்கள், வரலாறு.

விரைவில் 13 செப்டம்பர் 2026

ஆயிரங்கால் மண்டபம் — ஒரு சுற்றுப்பயணம்

ஆயிரங்கால் மண்டபத்தின் தூண் சிற்பங்களும் இசைத் தூண்களும்.

விரைவில் 12 செப்டம்பர் 2026

யாகசாலை நிர்மாணம்

செப்டம்பர் 11 அன்று யாகசாலை அமைக்கப்பட்டு, சூரியனிடமிருந்து அக்னி எடுக்கப்பட்ட நிகழ்வு.

11 செப்டம்பர் 2026

வைகையில் தீர்த்தம் எடுத்தல்

செப்டம்பர் 9 அன்று வைகை ஆற்றில் நடைபெற்ற தீர்த்த சங்கிரஹணம்.

9 செப்டம்பர் 2026

கொடுத்தது போதுமா... கேட்ட பச்சைப் புடவைக்காரி?!

​செப்டம்பர் 17 - உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்! ​சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேக பெருவிழா! இதன் ஆன்மீக நிகழ்வுகள், யாகசாலை பூஜைகள் மற்றும் கோவில் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றி மேலும் பல அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ள Dinamalar சேனலை உடனே Follow பண்ணுங்க!

8 செப்டம்பர் 2026 · 32

தருமிக்கு பொற்கிழி தந்த பொற்றாமரைக்குளம்!

​செப்டம்பர் 17 - மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சிறப்பு! ​மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, கோவில் உருவான சுவாரஸ்யமான கதை மற்றும் அதன் தெய்வீக மகிமைகள் பற்றி மேலும் பல அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ள Dinamalar சேனலைப் Follow பண்ணுங்க!

7 செப்டம்பர் 2026 · 32

மதுரை சிறப்பு பெற காரணமானவர்கள் யார்? கல்வெட்டு ஆதாரம்!

​செப்டம்பர் 17 - மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சிறப்பு! ​மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, கோவில் உருவான சுவாரஸ்யமான கதை மற்றும் அதன் தெய்வீக மகிமைகள் பற்றி மேலும் பல அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ள Dinamalar சேனலைப் Follow பண்ணுங்க!

6 செப்டம்பர் 2026 · 32

பச்சைப் புடவைக்காரி தந்த SURPRISE

​செப்டம்பர் 17 - மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சிறப்பு! ​மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்பு, கோவில் உருவான சுவாரஸ்யமான கதை மற்றும் அதன் தெய்வீக மகிமைகள் பற்றி மேலும் பல அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ள Dinamalar சேனலைப் Follow பண்ணுங்க!

5 செப்டம்பர் 2026 · 1316

5 கோபுரங்கள் கொண்ட அதிசய கோயில்! கோபுர பெருமை!

4 செப்டம்பர் 2026 · 32

மதுரை, அருள்மிகு மீனாட்சி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா யாகசாலை

மதுரை, அருள்மிகு மீனாட்சி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா யாகசாலை

22 செப்டம்பர் 2026

நாளை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.20 வரை கட்டண தரிசனம் இல்லை!

நாளை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.20 வரை கட்டண தரிசனம் இல்லை!

22 செப்டம்பர் 2026

மதுரை மீனாட்சி செய்த மிகப்பெரிய அற்புதங்கள்!

மதுரை மீனாட்சி செய்த மிகப்பெரிய அற்புதங்கள்!

22 செப்டம்பர் 2026

ரீல்ஸ் 29

விளம்பரம்
மேலே
விளம்பரம்