கும்பாபிஷேக ஏற்பாடுகள் எப்படி இருந்தது? பக்தர்கள் கருத்து Meenakshi Amman | Kumbabishekam | Madurai
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதனை நேரில் கண்டு ரசித்த பக்தர்கள், தங்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்களையும், விழா ஏற்பாடுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.