அருள்மிகு சப்த கன்னிமார் கருப்பராயன் திருக்கோவில் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
சப்த கன்னிமார் |
|
அம்மன்/தாயார் | : |
சப்த கன்னிமார் |
|
தல விருட்சம் | : |
வேம்பு |
|
தீர்த்தம் | : |
அன்னப்பாறை ஆறு |
|
புராண பெயர் | : |
சப்த கன்னிமார் கருப்பராயன் திருக்கோவில் |
|
ஊர் | : |
சேத்துமடை |
|
மாவட்டம் | : |
கோயம்புத்தூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
தீர்த்தம் எடுத்தல், கெடாய் வெட்டு, அமாவாசை சிறப்பு பூஜை |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இந்த திரு கோவில் சப்த கன்னிமார்கள் அருள் பெற்ற திருத்தலம் ஆகும். இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பல சித்த மகான்களால் ஏழை எளிய மக்களுக்கு அன்னம் வழங்கிய ஆற்றங்கரையில் (அன்னப்பாறை ஆறு) அமையபெற்றது. இந்த திருக்கோவில் திருமணம் ஆகாத தோஷம் உள்ள பெண்களுக்கு தோஷ நிவர்த்தி வழங்கும் தலமாக அமைந்துள்ளது. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 5 :30 முதல் மாலை 7 :30 வரை | | | | |
|
முகவரி: | | | | | |
பாலசுப்ரமணியம் எக்ஸ் சர்வீஸ் மேன் (பராமரிப்பு),
சப்த கன்னிமார் கருப்பராயன் திருக்கோவில்,
தெய்வகுளம் காளியம்மன் கோவில் அருகில்,
அன்னபாறை ஆற்று மேட்டில்,
சேத்துமடை,
பொள்ளாச்சி 642129 .,642129 |
|
| | |
|
போன்: | | | | | |
9894885650 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இந்த திரு கோவில் சப்த கன்னிமார்கள் அருள் பெற்ற திருத்தலம் ஆகும். இது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பல சித்த மகான்களால் ஏழை எளிய மக்களுக்கு அன்னம் வழங்கிய ஆற்றங்கரையில் (அன்னப்பாறை ஆறு) அமையபெற்றது. இந்த திருக்கோவில் திருமணம் ஆகாத தோஷம் உள்ள பெண்களுக்கு தோஷ நிவர்த்தி வழங்கும் தலமாக அமைந்துள்ளது. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
அன்னதானம் வழங்குதல், கெடாய் வெட்டு, தீர்த்தம் எடுத்தல் | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
அன்னதானம் வழங்குதல், கெடாய் வெட்டு, தீர்த்தம் எடுத்தல் | | |
| |
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|