சித்தரை மாதம் சித்ரா பௌர்ணமி நவசண்டி ஹோமம், ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம், புரட்டாசி மாதம் நவராத்திரி கொலு உற்சவ சிறப்பு பூஜை, கார்த்திகை மாதம் ஜோதி சிறப்பு பூஜை, மார்கழி மாதம் தினசரி சிறப்பு பூஜை, தை பொங்கல் பூஜை, மாசி மாதம் சிவராத்திரி பூஜை
திறக்கும் நேரம்:
காலை 5.30மணி முதல் 7.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில்,
விளாகுறிச்சி ரோடு,
பீளமேடு, கோவை- 641004
போன்:
+91 9842272111, 9361102240
பொது தகவல்:
திருக்ககோவில் முகப்பில் கொடிக் கம்பம் அமைந்துள்ளது கோவில் பிரகாரம் வலம் வரும் பொழுது அஷ்டலட்சுமி சிலைகள் மற்றும் சிவதுர்க்கை, அண்ணபூர்னேஸ்வரி மற்றும் ரேணுகாதேவி சிலைகள் அமையப் பெற்றுள்ளது, மூலஸ்தனத்தில் ஸ்ரீ அகிலாற்வேஸ்வரி அம்மன் சாந்த சொரூபமாய் வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் தொய்வமாய் அமர்ந்து இருப்பது கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும்.
பிரார்த்தனை
திருமண தடை, உடல் ஆசோக்கியத்திற்கு, தொழில்ண அபிவிருத்திக்கு குழந்தை பாக்கியத்திற்கு கணவன், மணைவி ஒற்றுமை மேலாங்க ஆகியவற்றிற்கு பரிகார பூஜைகள் செய்து அவர் அவர் பிலாசத்திற்கு, விபூதி,குங்குமம்,திருமாங்கல்ய சரடு மாதம் ஓருமறை தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும்.
நேர்த்திக்கடன்:
அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
தல வரலாறு:
ஸ்ரீ ல ஸ்ரீ அரங்கநாத சுவாமிகள் தனது பால்ய காலத்திலிருந்து பீளமேட்டில் வசித்து வந்தார், அம்பாளின் அருள் பெற்று பக்த கோடிகளுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார் அம்பாளின் அரள் பெற்று இத்திருக்கோவிலை அமைத்து 11–7–1968 ஆண்டு மாக கும்பாபி?ஷகம் செய்தார் அன்று மதல் அமாவாசை நாட்களில் அன்னதானம், சித்ரா பௌர்ணமி அன்று நவசண்டி ?ஹாமம், நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடத்தி வந்தார் சுவாமிகள் இங்கேயே ஜீவசமாதி அடைந்து தற்பொழுது 3 வருடங்கள் ஆகின்றது சுவாமிகளின் ஆசியுடனும் அம்பாளின் அருளாலும் இப்பொழுதும் இருக்கிறது.
இருப்பிடம் : கோயிலுக்கு செல்லும் வழி : கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் இருந்து பீளமேடு ரயில் நிலையத்திற்கு வரும் வழியில் இக்திருக்கோவில் அமைந்துள்ளது பஸ் நிறுத்தம் பெயர் : ராதாகிருஷ்ணா மில் பஸ் ஸ்டாப்.