Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 600 ஆண்டுகள் பழமையான வாமன கல் தெலுங்கானா டூ சபரிமலை 1,200 கி.மீ., பாதயாத்திரை தெலுங்கானா டூ சபரிமலை 1,200 கி.மீ., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் நடை திறக்கும் நேரம் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

20 நவ
2019
10:11

திருப்புத்துார் : பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கார்த்திகை முதல் கூடுதல் நேரம் நடை திறக்கப்படுகிறது.

இக்கோயிலில் வழக்கமாக பகல் 1:00 மணி முதல் 4:00 மணி வரை நடை சாத்தப்படுவது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தில் பழநி, சபரிமலைக்கு செல்ல விரதமிருக்கும் பக்தர்கள் பிள்ளையார்பட்டிக்குவருவது அதிகரிக்கும். பக்தர்களின் வசதிக்காக பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி மெ.மெய்யப்பன் மற்றும் குருவிக்கொண்டான்பட்டி பழ.பழனியப்பன் ஆகியோர் அறிவித்துள்ளதாவது:கார்த்திகை மாதம் முழுவதும் கோயில் நடை காலை 6:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8:30 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். மதிய வேளையில் நடை சாத்தப்படாமல் இருக்கும்.மார்கழி மாதத்தில் அதிகாலை 5:00 மணியிலிருந்து நடை திறக்கப்படும். இவ்வாறு அறிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar