Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் மழை: பக்தர்களுக்கு தடை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாளிகைப்புறம் மேல்சாந்தி பொறுப்பேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாளிகைப்புறம் மேல்சாந்தி பொறுப்பேற்பு

பதிவு செய்த நாள்

24 நவ
2019
07:11

 சபரிமலை, : சபரிமலை : சபரிமலை கோவிலின் மாளிகைப்புறம் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்களுக்கு  தேவையான அடிப்படை வசதிகளை வழங்க சேவா சங்கத்துடன் தன்னார்வ அமைப்புகளும் கைகோர்த்துள்ளன.

கேரள மாநிலம் சபரிமலையில் மாளிகைப்புறம் புதிய மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆவணி 1ம் தேதி சபரிமலையில் நடைபெற்ற குலுக்கல் தேர்வில்  ஆலுவாவை சேர்ந்த எம்.எஸ். பரமேஸ்வரன் நம்பூதிரி மாளிகைப்புறம் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஐப்பசி ஒன்றாம் தேதி முதல் சபரிமலையில் தங்கியிருந்தார். கார்த்திகை  முதல் தேதி அவர் பொறுப்பேற்க வேண்டும். சில காரணங்களால் அவர் பதவியேற்கவில்லை. நேற்று காலை அவர் பொறுப்பேற்றார். மாளிகைப்புறம் கோயில் முன்பு தந்திரி கண்டரரு மகேஷ்  மோகனரரு பூஜைகள் நடத்தி, அவரை மூலஸ்தானத்துக்குள் அழைத்து சென்றார். இனி இவர் அடுத்த ஐப்பசி இறுதி வரை சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் செய்வார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar