Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பயம் நீக்கும் பைரவர் போற்றி சபரி கொடுத்த கனி சபரி கொடுத்த கனி
முதல் பக்கம் » துளிகள்
ரமணர் கொடுத்த பைரவர் பிரசாதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரமணர் கொடுத்த பைரவர் பிரசாதம்

பதிவு செய்த நாள்

26 நவ
2019
01:11

ரமணரை தரிசிக்க வெளியூரில் இருந்து பக்தர் ஒருவர் திருவண்ணாமலைக்கு  வந்தார். அவர் ரமணரின் முன் தாம்பாளம் ஒன்றில் அல்வாவை வைத்து விட்டு  வணங்கினார். நெய்யும், முந்திரியுமாக வாசனை மூக்கை துளைத்தது.  அல்வாவையும், பக்தரையும் மாறி மாறி ரமணர் பார்த்தார்.   பக்தரும் அல்வாவை சாப்பிடும் வரை காத்திருந்தார். அப்போது நாய் ஒன்று ஓடி  வந்தது. அல்வாவைக் கண்டதும் வாலை ஆட்டியபடி மகிழ்ச்சியுடன் முகர்ந்தது. சீ! சீ! என விரட்ட முயன்றார் பக்தர். பாவம்... விரட்ட வேண்டாம். அதுவும்  கடவுளால் படைக்கப்பட்ட உயிர் தானே! என்றார். இதையே தனக்கு கிடைத்த  உபதேசமாக கருதிய பக்தர் விலகினார். நாயும் அல்வாவை சிறிதளவு கவ்விக்  கொண்டு ஓடியது. பைரவர் பிரசாதம் என மீதி அல்வாவை அனைவருக்கும்  கொடுத்து விட்டு சாப்பிட்டார் ரமணர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar