Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமணர் கொடுத்த பைரவர் பிரசாதம் ஒரே  இடத்தில் 108 கோயில்.. 243 விக்ரகங்கம்! ஒரே இடத்தில் 108 கோயில்.. 243 ...
முதல் பக்கம் » துளிகள்
சபரி கொடுத்த கனி
எழுத்தின் அளவு:
சபரி கொடுத்த கனி

பதிவு செய்த நாள்

26 நவ
2019
02:11

சீதையைத் தேடியபடியே ராம லட்சுமணர், மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்திற்கு  வந்தனர். அங்கு அவரது சிஷ்யையான சபரியைக் கண்டனர். அவள் தனது  குருநாதரின் அறிவுரைப்படி 12 ஆண்டுகளாக ராம தரிசனம் பெற காத்திருந்தாள்.  காட்டில் சேகரித்த இலந்தைப் பழம், தேன், கிழங்குகளை உண்ணக் கொடுத்தாள்.  அவளது அன்பு கண்ட ராமர் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.  அவரிடம், ""ஐயனே! இன்று உங்களை தரிசிக்கும் பேறு பெற்றேன். உங்களைக்  காண்பதற்காக இவ்வளவு காலம் என் உயிரைத் தாங்கியிருந்தேன்.  பிறவிப்பயனைப் பெற்று விட்டேன்” என வணங்கினாள். அவளது உயிர் ஜோதி வடிவில் விண்ணுலகம் சென்றது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். பல நுாற்றாண்டுகள் பழமையான, ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் போடுதல் நிகழ்ச்சிக்கு பின், வேப்பிலை, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பக்தர்கள் உப்பு கொண்டு வந்து, பலி பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar