பதிவு செய்த நாள்
02
டிச
2019
02:12
தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் ஒண்டிவீரையா சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாள் மங்கல இசை, கணபதி பூஜை , யாகசாலை ,பஞ்சகவ்ய பூஜை, கணபதி ,லட்சுமி .நவக்கிரக ஹோமங்கள் கோ பூஜை , தீப ஆராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. வாஸ்து சாந்தி ,பாலிகை பூஜை , யாகசாலை பிரவேசம் முதல் கால யாக பூஜைகள் தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் காலையில் இரண்டாம் கால பூஜைகள் . கடம் புறப்பாடு. கும்பாபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
சிவஸ்ரீ தத்புருஷ சிவம் விசுவநாத சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஜெய மங்கலம் ,குள்ளப்புரம் ,நசில்வார்பட்டி நகம்பம் .கோம்பை , வாடிப்பட்டி கிராமங்களில் வசிக்கக் கூடிய பாதாள ஈஸ்வரி அம்மன் கோயில் பங்காளிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர் அன்ன தானம் வழங்கப்பட்டது.